Monday, November 3, 2008

சாருநிவேதாதாவின் சாக்கடைத்தனம்

தமிழ் எழுத்தாளர்களில் சாருநிவேதிதாவிற்கு என்று ஒரு தனி இடம் உண்டு என்று அவரே பல முறை பெருமையுடன் கூறியுள்ளார். மேலும் என் எழுத்து பாரதியை போன்றது. நான் பச்சை தமிழன், காய்ந்த தமிழன் என்று எல்லாம் அவ்வப்போது டயலாக் விடுவார். அவரின் இணையதளத்தை கடந்த 1 மாத காலமாக படித்தால் தெரியும் அவர் என்ன மன நிலையில் உள்ளார் என்பது, மிகுந்த வக்கிர உணர்வும் மன நிலை பிறன்றநிலையில் பிதற்றி வருகிறார். குட்டிக்கதைகள் என்ற பெயரில் ஆபாசத்தின் உச்ச எல்லைக்கு சென்று வருகிறார். இதில் யாராகிலும் அவரை திட்டினால் நான் அவ்வாறு தான் என் பிறப்பு அவ்வாறு தான் நான் மலம் தின்றேன்,மலம் அள்ளினேன் என்று பினாத்தல் வேறு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தான் திரு ஜெயமோகன் அவரை அம்பலப்படுத்தியதின் விளைவாக கிசு கிசு எழுத்தாளர் என்று கூறியதின் விளைவு அவரை கன்னா பின்னாவென்று திட்டி எழுதினார். ஆனால் கடந்த சில நாட்களாக முற்றியகேஸாகி விட்டார் பாவம் என்னவோ ஆகி விட்டது நமது எழுத்தாள பெருந்தகைக்கு, நான் அவ்வாறு பெண்களை ... ... செய்வேன் என்று சுய புராண பினாத்தல்கள் தாங்க இயலவில்லை. இதில் வேறு கல்லூரி இளம் பெண்கள் தினமும் இவரின் இணைய தளத்தை பார்க்கவில்லையெனில் தூக்கமே வருவதில்லை என்று பீற்றல் வேறு. ஆண்டவா இந்த எழுத்தாளருக்கு நல்ல புத்தியை அருள்வீராக, புத்தி பேதலித்துள்ள இவருக்கு குணசீலம் ஏர்வாடி போன்ற இடங்களுக்கு யாராகிலும் சென்று அவரை குணப்படுத்தி அழைத்து வருவார்களாக, ஆமென்.
அன்புடன்
துர்வாசர்


2 comments:

  1. அய்யா, மிக நுண்ணியமாகாக் கணித்து எழுதியிருக்கிறீர்கள். கடந்த 1 மாதகாலமாகவே,அவர் செக்ஸ் தவிர வேறு எதையும் எழுதுவதில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. சாநியின் பினாத்தல்களை இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete