இன்று காலையில் பாமக மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் ராஜினாமா சற்று நேரம் கழித்து இல்லை அது வதந்தி என்று ஒரு செய்தி, என்ன கொடுமை சார். 26ம் தேதி செயற்குழு கூடுகிறதாம் அதற்கு பிறகு முடிவு எப்படி இப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறாங்காய்
நேற்று வரை மத்திய சுகாதாரத் துறை மந்திரி அவர் இலாகா ராஜினாமா செய்து விட்டு மக்களிடம் நான் எந்த ஒரு வேலையும் செய்யவில்லை அதனால் தான் ராஜினாமா செய்தேன், இனி புதியதாக பாஜக அரசாங்கத்திடம் சேர்ந்துக் கொண்டு அல்லது மூன்றாவது என்றொரு உருப்படாத அணியோடு சேர்ந்துக் கொண்டு வேலை செய்வேன் என்று ஓட்டு கேட்டு வருவார். நாமும் வெட்கம் கெட்டு ஓட்டு போடுவோம் என்ன கொடுமை சார்
வேதனையுடன்
துர்வாசர்
No comments:
Post a Comment