கடந்த இரு தினங்களாக நமது அத்வானி நமது மனமோகன சிங்கம் அல்லது சோனியாவாவது ஒண்டிக்கொண்டி வாருங்கள் ஒரே மேடையில் அமர்ந்து உரையாடலாம் என தொடை தட்டி கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து பதிலே இல்லை. இப்படியாவது நமது அரசியல் தலைவர்களும் அமெரிக்கா போல ஒரே மேடையில் விவாதிப்பார்கள் என எண்ணி ஏமாந்து போகிறேன். ஆனால் நமக்கு அந்த ஆரோக்கியமான அரசியல் தெரியாதே, ஒத்தா ஒம்மா அரசியல் தானே நமக்கு தெரியும். நீ எத்தனை வீடு வைத்திருக்கிறாய், நான் எத்தனை வைப்பாட்டி வைத்துள்ளேன் இப்படி பேசியே நமது காலம் கழிகிறது என்ன செய்ய நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்
நட்புடன்
துர்வாசர்
No comments:
Post a Comment