Wednesday, April 15, 2009

வெய்யில் கொடுமை

ஆயிற்று தேர்தல் வந்தாலும் வந்தது தினமும் பேப்பரை திறந்தால் மன்டை காய்கிறது। தினமும் நரேந்திர மோடி ஏதாகிலும் உளறுகிறார்। அதற்கு ராகுலும் பிரியங்காவும் உளறலோ உளறல் என்று உளறிக் கொண்டே இருக்கிறார்கள்। தினமும் குழாயடிச் சன்டை தான் போங்கள்। பாரத பிரதமர் இவர்களின் குழயாடி சன்டை கதாநாயகனாக திகழ்கிறார் என்ன கொடுமை சார் இது எல்லாம்


No comments:

Post a Comment