Sunday, March 22, 2009

கேப்டனின் கணக்கு

கேப்டன் நேற்று பேசிய வீரவசனம் என்ன தெரியுமா , மக்களிடமும், ஆண்டவனிடமும் தான் எனது கூட்டணி, மகிழ்ச்சி , மிக்க மகிழ்ச்சி, இந்த வீரம் கூட இத்தனை ஆண்டு காலமாக அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க. காங்கிரஸ் போன்ற எருமை மாட்டு தோல் கட்சிகளுக்கு வரவில்லையே, ஒருவர் தோளில் ஒருவர் சுகமாக சவாரி செய்வதில் தான் மும்முரமாக இருக்கிறார்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவு கேப்டனை அங்கீகரிக்கிறார்கள் என்று, கேப்டனின் வருங்கால முதல்வர் கனவு மெய்ப்படும் என சற்றே எனக்கு நம்பிக்கை பிறக்கிறது
நட்புடன்
துர்வாசர்


No comments:

Post a Comment