நேற்று எங்கள் ஊரான தம்மம்பட்டியில் மாண்புமிகு அண்ணியார் வருகை தந்தார்। (அண்ணியார் என்து விஜயகாந்தின் மனைவி என்று பொருள் கொள்க) தனது வெங்கலக்குரலில் தனது தம்பி சுதீஷ் என்பவருக்காக ஓட்டு வேட்டையாட வந்தார்। விஜய்காந்த் -ன் தமிழே பரவாயில்லை। இவர் தமிழை கேட்பதற்கு என்ன கொடுமை சார் - இது எல்லாம்
No comments:
Post a Comment