








கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை பாண்டி மற்றும் கடலூரைச் சுற்றி உள்ள அட்ட நரசிம்ம தலங்களின் சுற்றுப் பயணம் எனது குடும்பத்தாருடன் அருமையாக இருந்தது। , பரிக்கல், அந்திலி, திருக்கோவிலூர், பூவரசங்குப்பம், சிறுங்குடி, திருவந்திபுரம் போன்ற தலங்களில் பெருமாளை கண்குளிர வணங்கினோம்। அருமையான பயணம் இது। அதிலும் குறிப்பாக அந்திலி போன்ற சிறிய கோவிலில் உள்ள அர்ச்சகரின் பங்களிப்பு அபரிதமானது, நெஞ்சுக்கு நிறைவாக இருந்தது।
அது சம்மந்தமான படங்கள் இதோ
No comments:
Post a Comment