Monday, July 13, 2009
மறதி
நமது மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளின் மறதியினை பற்றித் தான் குறிப்பிடுகிறேன், சில நாட்களுக்கு முன்பே யாரோ ஒரு புண்ணியவான் மத்திய மந்திரி நீதிபதி (சாரி நீதியரசர்) அவர்களை மிரட்டியதாகவும், அதை அந்த நீதிபதியே வெளியே கூறியதால் தான் மிரட்டிய விவகாரம் பற்றி வெளி உலகுக்கு தெரிய வந்தது। ஆனால் அதை பற்றிய எந்தவொரு விளைவும் பின்னிட்டு நடக்கவில்லை। நமது மக்களும் மீடியாக்களும், அவர்களிடம் எப்பவுமே உள்ள மறதியின் விளைவாக அந்த பிரச்சினையை அம்போ என விட்டு விட்டார்கள்। அந்த நீதியரசருக்கு என்ன மிச்சம் என்றால் ஒருநாள் மீடியாக்களின் வெளிச்சத்திற்கு வந்த விளை வு மட்டும் மிச்சம், என்ன கொடுமை சார் இது,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment