நமது நல்ல நேரம் நாம் அனைவரும் தப்பித்தோம், என்ன செய்தி என்றால் ராகுல் காந்தி தமிழக வருகையின் போது நமது சினிமா நடிகர் விஜய் அவர்கள் காங்கிரஸ்ல் சேருவதாக இருந்தது , என்ன மாய்மாலமோ , என்ன மிரட்டல் நடைபெற்றதோ தெரியவில்லை, இப்போதைக்கு எனது அரசியல் பிரவேசம் கிடையாது என்று ஒரு வழியாக நம்மை எல்லாம் நிம்மதி பெருமூச்சு அடைய செய்து விட்டார்। இதில் என்னை கவர்ந்த மிகப் பெரிய ஜோக் என்றால் அன்று அவர் நிருபர்களுக்கு நேரிடையாக அளித்த பேட்டியில் உதிர்த்த முத்துக்களில் காங்கிரஸில் ஏன் சேர முடிவு எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு கூறினார் பாருங்கள் ஒரு பதிலை, அசந்தே போய் விட்டேன்
காங்கிரஸ் சுதந்திரத்திற்கு போராடிய கட்சி என்று,
இ।காங்கிரஸ் என்றைக்கு அய்யா சுதந்திரத்திற்கு போராடியது , சுதந்திரத்திற்கு போராடிய கட்சிக்கும், இப்போது உள்ள இத்தாலி காங்கிரஸ்ற்கும் வித்தியாசம் தெரியாமல் இவ்வாறு உளறியுள்ளார்
தமிழகம் தப்பித்தது, வாழ்க பாரதம்,
தப்பித்த மனநிலையுடன்
துர்வாசர், தம்மம்பட்டி
No comments:
Post a Comment