நமது வலையுலக பதிவர்களுக்கு அனைவருக்கும் வணக்கம், சாமி இல்லை, பூதம் இல்லை என்று இது நாள் வரை சொல்லிக் கொண்டிருந்தா நமது எழுத்தாள பெருந்தகை சாரு நிவேதிதா அவர்கள் தீடிரென்று கல்பதரு மாற்றம் ஏற்படுத்திவிட்டது என்றும் தனது காமத்தை முழுவதுமாக மாற்றி விட்டது என்றும் சுவாமி நித்யானந்தர் அவர்கள் கடவுள் என்றே தனது இன்றைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்। வாழ்க அவரது கடவுள் பக்தி, வளர்க அவரது மாற்றம்
இனிமேலும் தனது எழுத்துக்களில் காமரசத்தை குறைத்து நல்லவிதமாக சிந்தனையுடன் அவர் எழுதுவார் என நம்புவோமாக
அன்புடன்
துர்வாசர்,
தம்மம்பட்ட
இனிமேலும் தனது எழுத்துக்களில் காமரசத்தை குறைத்து நல்லவிதமாக சிந்தனையுடன் அவர் எழுதுவார் என நம்புவோமாக
அன்புடன்
துர்வாசர்,
தம்மம்பட்ட
No comments:
Post a Comment