என்ன வாயிற்று இவனுக்கு கிறிஸ்து புகழ் பரப்புகிறான் என்று நினைக்க வேண்டாம்। ஒரு வழியாக எங்கள் ஊருக்கும் ATM MACHINE வந்து விட்டது। வடிவேலு பாணியில் சொல்வதென்றால் எங்கள் ஊருக்கும் வந்துடுச்சு வந்துடுச்சு நல்லா பார்த்துக்குங்க என்று ஒரே அலப்பறை தான் போங்கள் ஒரு வழியாக தம்மம்பட்டிக்கு பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வங்கி கிளை திறப்பு மற்றும் ATM வருகை , இப்பகுதி வாழ் மக்கள் அரசு அலுவலர்கள் மற்றும் என்னைபோன்ற தொழிலதிபர்கள்(உறி உறி ) ஆகியோர்களுக்கு ஒரே மகிழ்ச்சி தான் போங்கள் .
துர்வாசர், தம்மம்பட்டி
No comments:
Post a Comment