Friday, November 20, 2009

வாராது வந்த மாமழை

ஒரு வழியாக எங்கள் ஊரிலும் கடந்த 15 நாட்களாக சுமாராக ஒரு மழை பெய்து வந்துள்ளது
என்ன செய்ய இப்படி எல்லாம் எங்களை தேற்றிக் கொள்ள வேண்டியது தான், பருவம் பொய்த்து தான் ஒவ்வொரு முறையும் மழை பெய்கிறது. இந்த லட்சணத்தில் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் எங்கும் நல்ல மழை , பஞ்சமே இந்த வருடம் வராது என்று ஆருடம் வேறு, பார்ப்போம்
என்ன நடக்கப் போகிறது என்று
அன்புடன்,
துர்வாசர், தம்மம்பட்டி


No comments:

Post a Comment