Monday, January 4, 2010

வருக2010

ஒரு வழியாக 2010ம் ஆண்டு பிறந்தாயிற்று, வழக்கம் போல புத்தாண்டு சபதம் மேற்கொண்டாயிற்று, வழக்கம்போல ஓசியில் வந்த காலண்டர்கள் , அனைவருக்கும்விநியோகம் செய்தாயிற்று, வழக்கம் போல பெருமாளை சேவித்தாயிற்று , வழக்கம் போலவே அனைவருக்கும் எஸ்எம்எஸ் மூலம் புத்தாண்டு பகிர்ந்துக் கொண்டாயிற்று, வழக்கம் போலவே இந்த ஆண்டாகிலும் வருடம் முழுவதும் உற்சாகமாக இருக்க வேண்டியாயிற்று
அன்புடன்
துர்வாசர்,தம்மம்பட்டி


No comments:

Post a Comment