ஆயிற்று இன்னுமொரு மைல்கல் சாதனை நமது மு.க.வின் அரசியல் பாதையில் என்ன ஒரு பீத்த பெருமை, 450கோடியில் ஒரு புதிய சட்டமன்ற வளாகம், கட்டுமானப் பணிகள் முடிக்காமல் திறந்து வைப்பதற்காக தோட்டாதரணி தலைமையில் 2 கோடிக்கு செட் போடும் வேலைகள்,திறப்பு விழா முடிந்தவுடன் செட்டை கலைத்து விட்டார்கள் 2 கோடி போனால் மயிரே போச்சு அதுவா முக்கியம் நமக்குதிறப்பு விழா தானே முக்கியம், மக்கள் வரிபணம் 2 கோடி அம்போ, இதை பற்றி எந்த பத்திரிக்கையும் வாயே திறப்பதில்லை, அந்த பரதேசிகளுக்கு எல்லாம் நித்தியானந்தா தான் முக்கியம் , ரஞ்சிதா தான் முக்கியம் , இந்த கொடுமையை விட மிகப் பெரிய கொடுமை தலித் தலைவர் மாயாவதி நமது அம்மாவை மிஞ்சி விடுவார் போலும் பண மாலை தான் வேண்டுமாம், அதிலும் அவர் கட்சித் தொண்டர்கள் இனி எந்த ஒரு கூட்டத்திற்கு போனாலும் நாங்கள் அவர்களை பணமாலைபோட்டுதான் வரவேற்போம் என்கிறார்கள் ஆஹா வாழ்க பாரதம், இவர்கள் தான் நம்மைக்காப்பாற்றப்போகும் சரித்திர புருஷர்கள் /
வேதனையுடன்
துர்வாசர்,தம்மம்பட்டி
No comments:
Post a Comment