Monday, June 28, 2010

செம்மொழியான தமிழ்மொழியே

ஆயிற்று, ஒரு வழியாக மாநாடு என்னும் திருவிழா கூத்து நடந்து முடிந்து விட்டன. வள்ளலார் கூற்றுபடி சிறு பிள்ளை விளையாட்டு என தேரோட்ட நிகழ்ச்சியினை குறிப்பிடும்படியாக நமது ஆட்சியாளர் அதுவும் குறிப்பாக நமது தமிழக முதல்வர் அவர்களின் மனநிலை இருக்கும் போல 
மாநாட்டு சென்று வந்த ஒரு அன்பர் வந்தவுடன் அவர் சென்ற இடம் ENT Specialist இடம் செம்மொழி பாட்டை ஒரு நாளைக்கு 1000 தடவைக்கு மேல் மாநாட்டு பந்திலில் கேட்டதின் விளைவு,  தூக்கத்தில் கூட இதே பினாத்தல் தானாம், அவரின் குடும்பத்தினர் மிகவும் கவலைபட்டுக் கொண்டு உள்ளனர். நடு இரவுகளில் திடுக்கென்று முழித்துக் கொண்டு செம்மொழியான என்று ஆரம்பித்து விடுகிறார் , 


5 comments:

  1. யாரு போதைக்கோ இவர் ஊறுகாயாயிட்டாரே!

    ReplyDelete
  2. ஆஹா! ஏ.ஆர்.ரஹ்மானின் இசையே இ(ம்)சை!

    ReplyDelete
  3. @ சி.கருணாகரசு அவர்களுக்கு நன்றி
    http://www.vinavu.com/2010/06/29/karuna-semmozhi-narcissism/
    இந்த லிங்கையும் நேரமிருப்பின் படியுங்கள் மிகவும் ரசித்தேன், வினவு அவர்களின் நிறைய கட்டுரையுடன் எனக்கு ஒப்புமை இல்லாத போதும் கூட

    ReplyDelete
  4. @ வருகைக்கு நன்றி தலைவரே , அப்படி எல்லாம் சொல்லப்படாது, இன்றைய தலைமுறையினரின் பல்ஸ் பார்த்து இசையமைப்பவர் அவர் தானாம், அனைத்து இசை விமர்சகர்களின் கருத்து அவ்வாறாக உள்ளது , அதனால் தான் மு.க.அவர்கள் அவரை தேர்ந்து எடுத்துள்ளார் போலும்

    ReplyDelete