Friday, July 9, 2010

ஆக்டோபஸ் Vs கிளி

ஆக்டோபஸ் Vs கிளிகளுக்கு இடையில் எந்த பிரச்சினையும் இதுநாள் வரை வந்தது கிடையாது, ஆனால் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டியில் மேற்கண்ட இரண்டு உயிரினங்களும் ஆருடம் கூறி யிருக்கின்றன. அதையும் உலகமே நம்பிக் கொண்டு இரண்டு அணிகளாக திரண்டு நிற்கின்றனர். 
ஆக்டோபஸ் ஸ்பெயின் எனவும், கிளி நெதர்லாந்து எனவும் கூறி உள்ளது, ஞாயிறு இரவு விடை தெரிந்து விடும், இந்த லட்சணத்தில் ஜெர்மனி தோற்று விடும் என ஆக்டோபஸ் கூறியதால் ஆக்டோபஸ் கொன்று அந்த கறியை திங்காமல் விடப் போவதில்லை என ஜெர்மனியர்கள் சூளுரைத்தின் பேரில் மேற்கண்ட ஆக்டோபஸ்க்கு பலத்த பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள், என்ன விநோதம் பாருங்கள், உலகம் ஒரு நாடக மேடை என்ற கோட்பாட்டு தத்துவத்தை நிலை நிறுத்துகிறார்கள் போலும், பார்க்கலாம் ஒரு அருமையான 
இறுதிபோட்டிக்கு உலகத்துடன் நானும் காத்திருக்கிறேன்.




No comments:

Post a Comment