நேற்று இரவு இரவு ராஜ் தொலைக்காட்சி செய்தி சேனல் பார்த்து கொண்டு இருக்கும் போது செவிமடுத்த செய்தி இதுவே,
‡£YQÖUÛX TY[ehÁ¿ J†RYÖÛP ÙR£ÛY ÚNŸ‹RYŸ LÖ‹‡U‡SÖRÁ, rR‹‡W ÚTÖWÖyP ‡VÖf. AYW‰ UÛ]« TyP•UÖ· (YV‰ 70). CYŸLºeh hZ‹ÛR C¥ÛX.
TyP•UÖ· ‡]˜• LÖÛX 5.30 U‚eh A£QÖNÚXÍYWŸ ÚLÖ«¨eh ÙNÁ¿ NÖ– R¡N]• ÙNšYÛR YZeLUÖL ÙLÖPYŸ.ÚLÖ«¦Á 5-Y‰ ‘WLÖW†‡¥ A•U‚V•UÁ ÚLÖ“W• A£f¥ ÚLÖ«¥ S‹RY]• E·[‰.” T½TR¼h...ÚLÖ«¨eh NÖ– R¡N]• ÙNšV ÙN¥¨• TyP•UÖ· NÖ– R¡N]• ˜z‹R‰• 5-Y‰ ‘WLÖW†‡¥ E·[ S‹RY]†‡¼h ÙNÁ¿ ” T½TÖŸ. ‘Á]Ÿ AÛR p½V UÖÛXVÖL Lyz ÚLÖ«¨eh ÙLÖ|†‰ «y|, ®y|eh• ”ÛY G|†‰o ÙNÁ¿ NÖ–eh ÛYT‰ YZeL•.ÚS¼¿ A‡LÖÛX 6 U‚eh TyP•UÖ· ÚLÖ«¨eh ÙNÁ\ÖŸ. NÖ– R¡N]• ˜z†‰«y| 5-Y‰ ‘WLÖW†‡¥ E·[ S‹RY]†‡¼h ” T½TR¼LÖL ÙNÁ\ÖŸ.Lµ†ÛR A¿†‰e ÙLÖÛX C‹R ŒÛX›¥ YZeLUÖL TyP•UÖ· NÖ– R¡N]• ˜z†‰«y| Y‹R‰•, AY£eh AQÁ UL· AUWÖY‡ 9 U‚eh zTÁ ÙLÖ|T‰ YZeL•. AÚRÚTÖÁ¿ ÚS¼¿ LÖÛX 9 U‚eh AYŸ zTÁ G|†‰oÙNÁ\ÖŸ. B]Ö¥ TyP•UÖ¸Á ®| ”yz›£‹R‰.10 U‚ Bf• AYŸ ®y|eh YWÖRRÖ¥ AYÛW, AQÁ UL· AUWÖY‡ ÚLÖ«¨eh ÚRzo ÙNÁ\ÖŸ. ÚLÖ«¥ ˜µY‰• ÚRz TÖŸ†‰ «y|, ” T½eh• CP†‡¼h ÙNÁ\ÚTÖ‰ TyP•UÖ· Lµ†‰ A¿eLTy|, W†R ÙY·[†‡¥ ‘QUÖL fP‹R‰ L|ம் A‡Ÿop AÛP‹‰ LR½ AµRÖŸ.
TyP•UÖ¸Á Lµ†‡¥ A‚‹‡£‹R 10 T°Á SÛL, ÛL›¥ fP‹R 5 T°Á YÛ[V¥ BfVÛY ‡£| ÚTÖ›£‹R]. AUWÖY‡›Á AX\¥ N†R†ÛR ÚLy| ÚLÖ«¨eh Y‹R TeRŸL· U¼¿• ÙTÖ‰UeL· N•TY CP†‡¥ iz]Ÿ.C‰T¼½V RLY¥ A½‹R‰• ÚTÖ§NÖŸ N•TY CP†‡¼h ÙNÁ¿ TÖŸÛY›y| «NÖWÛQ SP†‡]Ÿ.
மோப்ப நாய்கள் வந்தன, மற்று கூடவே அதிகாரிகள் மற்றும் N•TY• SP‹R CP†ÛR LÙXePŸ ˜.WÖÚ^‹‡WÁ, ÚY©Ÿ NWL z.I.È. Ù^VWÖUÁ BfÚVÖ£• TÖŸÛY›yP]Ÿ. C‹R N•TY• h½†‰ ‡£YQÖUÛX P°Á ÚTÖ§NÖŸ YZehT‡° ÙNš‰ «NÖWÛQ SP†‡ Y£f\ÖŸL·. இது தான் அச் செய்தியின் சாராம்சம் ( நன்றி-தினத்தந்தி)
எனது கருத்துக்களை இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும்.இந்த கொலை நடந்து முடிந்த இடம் கோவில் என்பதால் வழக்கம் போல் நமது அந்தண பெருமக்கள் பரிகாரம் தேடி வழக்கம் போல் பூஜையை தொடங்கி விட்டார்கள், அவர்களால் முடிந்த அனுதாபம் அவ்வளவு தான், என்னுடைய ஆதங்கம் என்னவென்றால், அப்பெண்மணி தினமும் கோவில் நந்தவனத்தில் பூஜை க்காக பூ பறித்து இறைவனை வழி படுவதை தவிர அவர் செய்த பாவம் என்ன? தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன் ஏன் இவரை காப்பாற்ற மறந்து விட்டான்? அல்லது எங்காகிலும் செம்மொழி மாநாடு கொண்டாட்டத்திற்கு சென்று விட்டானா?
மனது கனத்து விட்டது எனக்கு இச் செய்தியினை கேட்டவுடன்,

பட்டம்மாளை படுகொலை செய்த பாதகர்களை நோகாமல், கடவுளை நோவதேன்? மாத்தி யோசிங்க பாஸ்.
ReplyDeleteமனிதன் கேவலமாக இருந்தால் கடவுள் என்ன செய்ய முடியும். கேவலாமன மிருக குணத்தை விட வேண்டும் என்பதற்காகத்தானே கடவுள் என்ற கான்ஸெப்டை கொண்டு மனிதனைச் செம்மைப் படுத்துகிறோம். கடவுளே பொய் என்று பிரசாரம் செய்துவிட்டு மனிதனின் மிருகத்தனத்தை வளர்த்து விட்டு கடவுள் மீது குற்றம் சொன்னால் நஷ்டம் கடவுளுக்கில்லை.
ReplyDeleteanbudan
ram
www.hayyram.blogspot.com
@வருகைக்கு நன்றி பெத்து, நான் கடவுளை நோகவில்லை , கடவுள் எந்த ரூபத்திலாவது அந்த அபலை பெண்ணை காப்பாற்றியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கத்தில் எழுந்த விளைவு தான் இக்கட்டுரை, அணுக்க பக்தர்களை காப்பாற்றுவதாக புராணத்தில் இதிகாசங்களில் காப்பாற்றும் கடவுள் தினமும் நந்தவனத்தில் பூ பறித்து இறைவனுக்கு சேவை செய்யும் தனது அணுக்க பக்தை பட்டம்மாளை மட்டும் ஏனோ மறந்து விட்டது போலும், எனது வேதனையின் வெளிப்பாடு தான் இக்கட்டுரை, பட்டம்மாளின் ஆன்மா சாந்தியடைய நேற்று மனதார பிரார்த்தனை மட்டும் தான் என்னால் செய்ய இயன்றது, கடந்த 1 வருட காலமாகவே தமிழ்நாட்டில் வழி பறி, கொலை, கொள்ளை போன்ற கொடுரங்கள் மிக அதிக அளவில் தான் நடந்துக் கொண்டு உள்ளன. நமது ஆட்சியாளர்களை இது குறித்து எந்த செய்தியாளர்களும் சுட்டி கேட்பதில்லை, ஏன் தினமணி நாளேடு கூட, நான் எனது பிளாக்கில் பல கட்டுரையில் குறிப்பிட்டது போல மனித உயிர்களுக்கு இங்கு மதிப்பே கிடையாது, கும்பலாக 100 பேர் 200 பேர் செத்தால் தான் மீடியா கண்டு கொள்ளும், என்ன செய்ய ???
ReplyDelete@ வருகைக்கு நன்றி ஹேராம், காலம் காலமாக புராணங்களும் இதிகாசங்களும் மனிதனை செம்மைப்படுத்த தான் என்று நம்பி வருகிறோம். நமது முன்னோர்களும் அதை தான் செய்து வந்தார்கள், நாமும் அதை தான் பின்பற்றி வருகிறோம், ஆனால் மனிதன் எப்போது தான் செம்மை அடைவான் என்று நம்புகிறீர்கள்? நிச்சயமாக கடவுளுக்கு எந்தவிதமான நஷ்டமும் கிடையாது, அக்கட்டுரையில் குறிப்பிட்டது போல பரிகாரங்கள் செய்து முடித்தவுடன் இறைவன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்க ஆரம்பித்து விட்டார், அவரது சேவையை அவர் நித்தியமும் செய்து வருகிறார், என்ன செய்ய பட்டம்மாளை மட்டும் கவனிக்க மறந்தது ஏன் என்பது தான் எனது ஆதங்கம், இறைவனை நோக்கி உரிமையுடன் கேள்வி கேட்கும் முயற்சியாக தான் நான் என்னை கருதுகிறேன்,
ReplyDeleteஎனக்கு தெரிந்த ஒரு குடும்பம்! குடும்பத் தலைவர் இறந்துவிட்டார். குடும்ப பாரம் 10-ஆம் வகுப்பு படிக்கும் மகனின் தலையில் விழுந்தது. தனது குடும்பத்தை காப்பாற்ற அவர் படும் கஷ்டங்கள் எனது கன்கூடு. அவரை அடித்து, அவரிடம் வ்ழிப்பறி செய்தது ஒரு கும்பல். அவர் நிலை மோசமாக உள்ளது. இன்னமும் கடவுளை நம்புகிறீர்.. கடவுள் இருக்கட்டும். இருக்கா இல்லையா என்பது பிரச்சனை அல்ல. இருந்து என்ன பிரயோசனம்?
ReplyDelete@ வருகைக்கு நன்றி வினோ, அந்த ஆதங்கத்தின் வெளிப்பாட்டின் அடிநாதம் தான்இக்கட்டுரை
ReplyDelete